பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் இவர்கள் தான்: கிட்டத்தட்ட இறுதிப்பட்டியல்!

636a77c7dddb34281ac51e33672e9b51

கமல்ஹாசன் நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4 ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் நான்கு ஆண்டுகளும் மிகவும் பிரபலமாக இந்த நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசன் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இணையதளங்களில் கசிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் சிலரது தகவல்கள் வெளியாகி உள்ளது அது குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.

நதியா சிங், ரேணுகா ப்ரவீண், நமீதா, பிரதானி சர்வா, கோபிநாத் ரவி, ஷாலு ஷம்மு, பவானி ரெட்டி, ஜாக்குலின், ப்ரியங்கா, அக்சரா ரெட்டி, சஞ்சீவ், மிளா, கனி, நிரூபன், சுனிதா

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.