Connect with us

சுமூகமாக முடிந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி பங்கீடு!

News

சுமூகமாக முடிந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி பங்கீடு!

c8e66c647758c0aaaa163e4bb5e483f6-1

வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக பல்வேறு கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன. நிலையில் திமுக கட்சியானது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதலில் 8 தொகுதிகளை கேட்டு இருந்தது.

9548d2c005f8d5f97084c911bf8e3252

ஆனால் திமுக தரப்பில் 6 தொகுதிகளை கொடுத்திருந்த நிலையில் அவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இன்று மாலை ஐந்து மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒப்பந்தத்தில் கையெழுத்து இடலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top