Connect with us

அலங்கார ஊர்தியை பார்வையிட்ட முதலமைச்சர்-பள்ளி மாணவ,மாணவிகளுடன் பேச்சு;

republic day vechile function

தமிழகம்

அலங்கார ஊர்தியை பார்வையிட்ட முதலமைச்சர்-பள்ளி மாணவ,மாணவிகளுடன் பேச்சு;

அலங்கார ஊர்தியை பார்வையிட்ட முதலமைச்சர்-பள்ளி மாணவ,மாணவிகளுடன் பேச்சு;

ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவையொட்டி இந்தியா முழுவதும் அலங்கார ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பல மாநிலங்களின் அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்திருந்தது.

அதில் தமிழகத்தின் அலங்கார ஊர்தியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தை மூலமாக வலியுறுத்தி இருந்தார். இருப்பினும் தமிழக அலங்கார ஊர்தி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க படவில்லை.

இதனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் காட்சிப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். அவரின் இத்தகைய முடிவு அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பு அளித்தது.

இந்த நிலையில் அலங்கார ஒத்திகை இன்று தமிழக முதலமைச்சர் பார்வையிட்டு உள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள குடியரசு தின அலங்கார ஊர்தியை தமிழக முதலமைச்சர் பார்வையிட்டார்.

குடியரசு தின அலங்கார ஊர்தியை பார்வையிட வந்த பள்ளி மாணவ மாணவிகளுடன் முதலமைச்சர் உரையாற்றினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top