தி லெஜண்ட் படத்திற்கு கிடைத்துள்ள சான்றிதழ் என்ன தெரியுமா?

‘தி லெஜண்ட்’ ஜூலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது. ஜே.டி.ஜெர்ரி இயக்கிய இப்படத்தில் சரவணன் அருள், ஊர்வசி ரவுடேலா, பிரபு, நாசர், விவேக் ஆகியோர் நடித்துள்ளனர். இதை தவிர விஜய்குமார், சுமன், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர், மயில்சாமி, பூர்ணிமா பாக்யராஜ், மன்சூர் அலிகான், ஹரிஷ் பேரடி, முனிஷ்காந்த், ராகுல் தேவ், சிங்கம்புலி, மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

legent 2

‘தி லெஜண்ட்’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தேலாவும் தமிழில் அறிமுகமாகிறார்.பான்-இந்தியன் திரைப்படம் உலகம் முழுவதும் 2,500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படும்.

unnamed 26

இப்போது, 2 மணி நேரம் 41 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்திற்கு CBFC U/A சான்றிதழ் அளித்துள்ளது.

unnamed 25

உலக புகழ் பெற்ற அவெஞ்சர்ஸ் 5 & 6 படங்களின் தலைப்பு என்ன தெரியுமா?

பிரபல பிராண்ட் ஸ்டோரின் தொழிலதிபர் சரவணன் அருள் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார், மேலும் தொழிலதிபராக இருந்து நடிகரகா மாறிய இவர் சமீபத்தில் சமூக வலைதளங்களிலும் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அறிமுகமானார். சில மணிநேரங்களில், நடிகருக்கு 60,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருந்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment