News
குடிபோதையில் சுகாதார ஆய்வாளர் ஓட்டிய கார்! பரிதாபமாக இரண்டு பேர் உயிர் பலி!!
தற்போது நம் நாட்டில் உலகத்தில் அதிகமாக கார் உற்பத்தி அதிகரித்தது. மேலும் இவை மிகவும் மகிழ்ச்சியாக காண்பித்து மேலும் பலரின் வீட்டில் சாதாரணமாக காணப்படுகிறது. மேலும் இந்த காரின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. மேலும் இதனை பலரும் ஓட்ட தெரியாமல் ஓட்டி விபத்தை உருவாக்குகின்றனர். மேலும் பலரும் லைசன்ஸ் இன்றி ஓட்டுவதால் விபத்துக்கள் உருவாக்குகின்றனர். ஒரு சிலர் குடிபோதையில் இந்த வாகனத்தை ஓட்டி நிலைதடுமாறி விபத்தை உருவாக்குகின்றனர்
இந்நிலையில் தற்போது சுகாதார ஆய்வாளர் ஒருவர் நிலைதடுமாறி காரை ஓட்டியதாக கூறப்படுகிறது. அதன்படி அவர் வடமதுரையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் பாலகுமார். அவர் நேற்றிரவு குடிபோதையில் வாகனத்தை வேகமாக ஓட்டி வந்தார். மேலும் அவர் ஒரு கட்டத்தில் நிலை தடுமாறியதால் வாகனமானது வேகமாக சென்று அங்கு இருந்த சாலையில் இருந்த இரண்டு நபர் மீது மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார் .மற்றொருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆனால் காரை ஓட்டிவந்த பாலகுமாரா காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பினார். மேலும் அவர் அங்குள்ள மணல் ஜல்லி கொட்டியதில் காரை பட்டதாக கூறப்படுகிறது மேலும் கட்டப்பட்டதாகவும் காணப்படுகிறது.இச்சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.
