நாட்டை உலுக்கிய கொடூரம்: 4 பேர் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் 2 சிறுவர்கள் மீது திருட்டு பழி சுமத்தப்பட்ட லாரியில் தரதரவென இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சோய்த்ரம் மண்டியில் விளைபொருட்களுடன் லாரி ஒன்று வந்திருங்கியது. அதில் ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் விளையுயர்ந்த செல்போன்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

அரசு மருத்துவம்னையில் ஆம்புலன்ஸ் ஸ்டிரெச்சர் சேதம்! – பொதுமக்கள் அதிர்ச்சி!

இந்நிலையில் திடீரென ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் விளையுயர்ந்த செல்போன்கள் காணாமல் போகவே, லாரி அருகே நின்று கொண்டிருந்த 2 சிறுவகளை சந்தேகத்தில் பேரில் பிடித்து விசாரித்துள்ளனர்.

அப்போது இத்தகைய குற்றத்திற்கு சிறுவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அத்திரமடைந்தவர்கள் 2 சிறுவர்களின் காலில் கயிறு கட்டி லாரியில் இழுத்து சென்றுள்ளனர்.

அதிர்ச்சி! அரசு விதிமுறைகளை மீறி மது விற்பனை..!

இது குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியதையடுத்து, கடை உரிமையாளர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment