Connect with us

“லிவிங் டுகெதர்” காதலியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்று தானும் தற்கொலை செய்த காதலன்..!

81681863

தமிழகம்

“லிவிங் டுகெதர்” காதலியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்று தானும் தற்கொலை செய்த காதலன்..!

“லிவிங் டுகெதர்” காதலியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்று தானும் தற்கொலை செய்த காதலன்..!

சென்னை சௌகார்பேட்டையை சேர்ந்தவர் சந்தீப். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் மனைவியை பிரிந்து விட்ட நிலையில் தற்போது  துணிக்கடை வைத்து நடத்தி வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் இளச்சி என்பவருடன் பழக்கம் ஏற்ப்பட்டு நாளடைவிடைல் காதலாக மாறியது. இளச்சி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.இதனையடுத்து இருவரும் திருமணம் செய்யாமல் கடந்த 3 ஆண்டுகளாக லிவிங் டுகெதரில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நேரத்தில் இளச்சி பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.  இதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு ரயிலில் செல்வதற்காக தயாராக இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சந்தீப் வாய்தகராறு ஏற்ப்பட்டது. இந்த சமயத்தில் பிரச்சனை அதிகரிக்கவே அருகில் இருந்த மண்ணெண்ணெய் ஊற்றி இளச்சியை கொலை செய்துள்ளார்.பின்னர் அதே தீயில் சந்தீப் தற்கொலைக்கு முயன்ற நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top