Connect with us

வெறும் ஒன்றரை சவரனுக்காக பெண் செய்த கொடூர செயல்! பீரோவில் சிறுவனை அடைத்து வைத்து கொலை!!

Gold 1

செய்திகள்

வெறும் ஒன்றரை சவரனுக்காக பெண் செய்த கொடூர செயல்! பீரோவில் சிறுவனை அடைத்து வைத்து கொலை!!

வெறும் ஒன்றரை சவரனுக்காக பெண் செய்த கொடூர செயல்! பீரோவில் சிறுவனை அடைத்து வைத்து கொலை!!

நாம் தற்போது அன்பு தணிந்த காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இதனால் பல கொடூர சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. நம் தமிழகத்தில் திருட்டு சம்பவம் அதிகமாகிக் கொண்டு வருகிறது. சாலை தொடங்கி வீடுகள் வரை என அனைத்துப் பகுதிகளிலும் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறது.

திருடர்களை ஒருவேளை யாரேனும் கண்டால் அவர்கள் தாக்கப்படுகிறார்கள் அல்லது ஒரு சில நேரங்களில் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த நிலையில் வெறும் ஒன்றரை சவரன் நகைக்காக சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டது பலருக்கும் பதைபதைப்பை உண்டாக்கியுள்ளது.

இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அருகே அரங்கேறியுள்ளது அதன்படி கன்னியாகுமரி அருகே வெறும் ஒன்றரை சவரன் நகைக்காக சிறுவன் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கடியப்பட்டணம் பகுதியில் நகையை திருடி சிறுவனின் வாயை துணியால் கட்டி அந்த சிறுவனை பீரோக்கள் அடைத்து வைத்ததாக புகார் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு பின்பு பீரோவைத் திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த சிறுவனின் உடலை மீட்டு பாத்திமா என்பவரை கைது செய்தது போலீஸ்,

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top