Connect with us

பைக் மோதி தூக்கி வீசப்பட்ட சிறுமி..!!பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

Capture 12

செய்திகள்

பைக் மோதி தூக்கி வீசப்பட்ட சிறுமி..!!பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

கேரள மாநிலம் இடுக்கி அருகே சாலையை கடக்க முயன்ற சிறுமியின் மீது பைக் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி அருகே இருக்கும் குமளி செயிண்ட் தாமஸ்
பள்ளியில் அலோகா மரியம் என்ற மாணவி 5-ம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சாலையை கடக்கும் போது அதிவேகமாக வந்த பைக் மாணவி மீது மோதியது.

அப்போது தூக்கி வீசப்பட்ட மாணவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.

தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இத்தகைய சம்பவம் காண்போரை பதற வைத்துள்ளது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top