Connect with us

நாற்பது கதை கேட்டு தூங்கிய சர்ச்சை நாயகனைப் பற்றி கூறிய பிக்பாஸ் நடிகை….

அஷ்வின்

பொழுதுபோக்கு

நாற்பது கதை கேட்டு தூங்கிய சர்ச்சை நாயகனைப் பற்றி கூறிய பிக்பாஸ் நடிகை….

நாற்பது கதை கேட்டு தூங்கிய சர்ச்சை நாயகனைப் பற்றி கூறிய பிக்பாஸ் நடிகை….

குக் வித் கோமாளி மூலம் தமிழ் பெண்கள் மத்தியில் மிகுந்த இடத்தை பிடித்தவர் நடிகர் அர்ஜீன். ஏனென்றால் அவர் அதற்கு முன்பு வரை அந்த அளவிற்கு பெரிதாக பேசப்படவில்லை. அவருக்கு குக் வித் கோமாளி ஒரு வாய்ப்பாக அமைந்தது.

அந்த வாய்ப்பினை பயன்படுத்தி அவர் அடுத்தடுத்து ஆல்பம் சாங் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் நடித்த படம் என்ன சொல்லப் போகிறாய் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகியது.

இந்த படத்தின் பிரஸ்மீட்டின் போது அவரது வாயாலேயே அவர் கெட்டு விட்டார். ஏனென்றால்  தான் 40 பட கதை கேட்டேன். கேட்டதும் தூங்கிவிட்டேன் என்று மேடையில் அவர் கூறியது இன்றளவும் அவரை கலாய்க்கும் விதமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் அஸ்வின் பற்றி பிக்பாஸ் நடிகை பாவணி கூறியுள்ளார். அவர் அஸ்வினோடு இணைந்து நடித்த சின்னத்தம்பி தொடரின் அனுபவங்களையும் பற்றி பேசியுள்ளார். அதில் நடிகர் அஸ்வினை அவர் சின்ன பேபி என்று கூறியுள்ளார். மேலும் அஸ்வினை பற்றி கூறியவைகள் அனைத்தும் கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top