தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
ஆம் மலையாளம், தெலுங்கு, மற்றும் தமிழ் என பல மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம் தெலுங்கில் ரங் டே, மலையாளத்தில் மரைக்காயர், தமிழில் சாணி காயிதம், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அவருக்கு பிடித்த கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கே துளியும் மேக்கப் போடாமல் தான் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
???????????? #TempleVisit #AlamelumangapuramTemple #PrePongalVisit pic.twitter.com/FyodF8bgO3
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 10, 2021
???????????? #TempleVisit #AlamelumangapuramTemple #PrePongalVisit pic.twitter.com/FyodF8bgO3
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 10, 2021