ஒரு காலத்தில ‘மலர் டீச்சரையே’ மிஞ்சிய நடிகை இப்போது இப்படி ஆகிட்டாங்களே..!!
தற்போதைய சினிமாவில் நடிகர்கள், நடிகைகளின் வரத்து அதிகமாக காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக புது புது நடிகைகளின் வரவுகளால் முந்தைய நடிகைகளின் வாய்ப்புகள் அனைத்தும் பறி போவதாக காணப்படுகிறது.
அந்த வகையில் பிரேமம் படத்தில் சாய்பல்லவிக்கே மிகவும் போட்டியாக இருந்து ரசிகர்களிடையே அதிகம் பெயர் பெற்றவர்தான் நடிகை மடோனா செபாஸ்டின். இவர் அதற்கு பின்பு தமிழ் சினிமாவில் காதலும் கடந்து போகும், கவண் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.
அந்த திரைப்படங்கள் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்றாலும் அதற்கு பின்னர் இவர் தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை என்றே கூறலாம். இந்நிலையில் இவர் தற்போது மலையாளம் தெலுங்கு சினிமாவில் பிஸியாக காணப்படுகிறார்.
இந்த நிலையில் நடிகை மடோனா செபஸ்டியன்-இன் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவுகிறது. இதில் அவர் ஒரு இண்டிபெண்டன் கேர்ள் போல இருப்பதாக தெரிகிறது.
இந்த போட்டோவால் அவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் இணையதளத்தில் எப்போதும் ஆக்டிவாக காணப்படுகிறார்.
