மழை; ஜன்னல் கவிதையாக ட்விட்டரை அலங்கரித்த சிங்கப் பெண் நாயகி!

7dc8a61eb20c48e104b09582f79cef6c-1

தனது நடிப்பாலும் தனது அழகாலும் இன்று மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்துள்ளார் நடிகை வர்ஷா பொல்லம்மா. தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் 96 என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரையும் தன் வசம் எடுத்துக் கொண்டால்.  இவர் சசிகுமார் நடிப்பில் வெளியாகிய வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன்வசம் இழுத்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.0c1b1ecf858ba2eaf3d89c917e88428e-2

இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்துள்ளார் என்பது அவரது அழகிற்கும் அவரது நடிப்பிற்கு கிடைத்த பரிசுதான். தளபதி விஜய் உடன் பிகில் என்ற திரைப்படத்தில் நடித்து சிங்கப் பெண்ணாக வலம் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அழகிய போஸ்டர் ஒன்றை செய்து உள்ளார்.

மேலும் அவர்,”நீங்கள் ஜன்னல் அருகே உட்கார்ந்து மழை பெய்வதைப் பாருங்கள், உங்கள் உள்ளங்கையில் மழைத்துளிகளை சேகரிப்பதில் மகிழ்ச்சி இருந்த நேரத்தை நீங்கள் இழக்கிறீர்கள் என்றும் கூறியுள்ளார்”. இதனால் இதனை பார்க்கும் இவரது ரசிகர்கள் இவரை நடிகை மட்டுமின்றி நல்லதொரு வர்ணனை கவிஞராகவும் எண்ணுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.