காதல் திருமணம்! நடு ரோட்டில் தாய் செய்த செயலால் பரபரப்பு..!!

தூத்துகுடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் என்பவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகா என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்ததாக தெரிகிறது.

இதற்கிடையில் இருவரும் வெவ்வேறு சமூதாயம் என்பதால், கார்த்திகாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜோதிடத்தால் விபரீதம்! காதலன் மரணத்தில் அடுத்த அதிர்ச்சி..!!

இதன் காரணமாக நண்பர்கள் உதவியுடன் பாளையங்கோட்டை இசக்கி அம்மன் கோயிலில் தினேஷ் தாயின் முன்னிலையில் திருமணம் நடைப்பெற்றது.

பின்னர் தினேஷ் தாயில் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி, உடனடியாக அந்த இடத்தை விட்டு சென்றுள்ளனர். இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment