Connect with us

தனுஷிற்காக இறங்கி வந்த கேப்டன் மில்லர் படக்குழு ! அடுத்த சேடுல் குறித்து மாஸ் அப்டேட் !

Capture 4 1

பொழுதுபோக்கு

தனுஷிற்காக இறங்கி வந்த கேப்டன் மில்லர் படக்குழு ! அடுத்த சேடுல் குறித்து மாஸ் அப்டேட் !

தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வரும் முன்னணி நடிகர் தனுஷ் . இவர் தற்போது நானே வருவேன்,கேப்டன் மில்லர்,வாத்தி போன்ற படங்களில் கமிட்டாக்கியுள்ளார் . அதை தொடர்ந்து வட சென்னை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

மேலும் வாத்தி மற்றும் நானே வருவேன் ஆகிய படங்கள் இறுதி கட்ட ஷூட்டிங் நடந்து புரோமோஸனுக்கு தயாராகயுள்ளது சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சாதனை படைத்துள்ளது.இப்படம் தமிழகத்தில் ₹100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது தனுஷின் கேரியரில் மிகப்பெரிய சாதனை படைத்தது.

92619846

இந்நிலையில் தனுஷ் அடுத்ததாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிக்க உள்ளார் .சாணி காகிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படமானது 1930கள் சார்ந்த கதைக்களமாகும். இந்த படமானது பான் இந்தியா படமாக உருவாகிறது.சமீபத்தில் கேப்டன் மில்லர் பார்ட்ஸ் லுக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்த படத்திற்கு தனுஷ் தனது சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தியதால் படப்பிடிப்பு குறித்து எந்த தகவலும் வராமல் இருந்தது, தற்போழுது மாஸான தகவல் வெளியாகியுள்ளது, கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

சிம்புவின் வெந்து தணிந்தது காடு ட்ரெய்லர் – புதிய பதிப்பு வெளியிடு !

படத்தின் படப்பிடிப்பு முதலில் தென்காசியில் தொடங்க உள்ளதாகவும் அங்குள்ள வனப்பகுதியில் முதல் சேடூலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனுஷிற்காக படக்குழு இறங்கவே படத்தின் அப்டேட் வெளிவர தொடங்கியுள்ளதக்கவும் கிசுகிசுக்கள் பரவி வருகிறது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top