Connect with us

தற்போது தமிழகத்தின் முதல் இடத்தில் உள்ளது தஞ்சாவூர்!!!

News

தற்போது தமிழகத்தின் முதல் இடத்தில் உள்ளது தஞ்சாவூர்!!!

3f85a67380469aefa74ab6854e19cbe5

தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை நீக்கப்படுகிறது. மேலும் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த சந்தோஷத்தில் காணப்படுகின்றனர். மேலும் தமிழகத்தின் வானிலை ஆய்வு மையமும் தமிழகத்தில் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக காணபடுகிறது.caa35d06ff4fdb235ef6563b7509fd3d

மேலும் தமிழகத்தில் தற்போது முதலிடத்தில் உள்ளது தஞ்சாவூர். மேலும் தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு தஞ்சாவூரில் செய்துள்ளதாக காணப்படுகிறது அதன்படி தஞ்சையில் மட்டும் 24 மணி நேரத்தில் 14 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தஞ்சாவூரை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

அதன் பின்னர் திருத்தணியில் 6 சென்டி  மீட்டர் மழையும் அம்பத்தூர் மடத்துக்குளத்தில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதைத்தொடர்ந்து சோளிங்கநல்லூர் வாணியம்பாடி சோலையாறு ஆர்கே பேட்டை போன்ற பகுதிகளில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top