தமிழ் மாதங்களில் செய்ய வேண்டிய தானங்கள்..

c1b3a1827837893ba45eaa8ec6e5c6d5

தானமென்பது நமது வசதிப்படி செய்வது. அதேநேரத்துல மற்றவரின் தேவையறிந்து செய்யும் தானத்துக்கு மதிப்பு அதிகம். அதன்படி ஒவ்வொரு தமிழ் மாதப்படி மக்களுக்க் என்ன தேவைப்படுமோ அதையே தானமாய் கொடுப்பதை நம்ம முன்னோர்கள் வழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அதன்படி எந்தெந்த தமிழ்மாதங்களில் என்னென்ன தானம் செய்யனும்ன்னு பார்க்கலாமா?~

சித்திரை மாதம் – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர்சாதம்

வைகாசி மாதம் – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்

ஆனி மாதம்- தேன்

ஆடி மாதம் – வெண்ணெய்

ஆவணி மாதம் – தயிர்

புரட்டாசி மாதம்- சர்க்கரை

ஐப்பசி மாதம் -ஆடை, உணவு

கார்த்திகை மாதம் – பால், விளக்கு’

மார்கழி மாதம் – பொங்கல்

தைமாதம் – தயிர்

மாசிமாதம் – நெய்

பங்குனி மாதம் – தேங்காய்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.