தீபாவளிக்கு டபுள் டிரீட் கொடுக்க ரெடியாகும் தளபதி விஜய்! மாஸ் அப்டேட்!

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 2023 இல் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

நடிகர் தனுசும் சூப்பர் ஸ்டாரும் இணையும் ஒரே படம்! ஷாக்கிங் அப்டேட்!

vijay varisu movie exclusive update from sarathkumar photos pictures stills 1

விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக ‘வாரிசு’ படத்தின் முதல் ‘சிங்கிள்’ பாடல் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. மேலும் விஜய் இயக்குனர் லோகேஷ் கூட்டணியில் அடுத்த படத்தில் இணைய உள்ளார்.

70 வயது ஆனாலும் தலைவர் மாஸ் தான்! தெறிக்க விடும் என்ட்ரி கொடுத்த ரஜினி!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment