Connect with us

வேக வேகமாக மருத்துவமனைக்கு செல்லும் தளபதி விஜய் ! இணையத்தில் வெளியான வாரிசு ஷூட்டிங் !

Varisu Sarathkumar Update

செய்திகள்

வேக வேகமாக மருத்துவமனைக்கு செல்லும் தளபதி விஜய் ! இணையத்தில் வெளியான வாரிசு ஷூட்டிங் !

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

varisu movie release date

இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .அதைத்தொடர்ந்து இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர்.ராஷ்மிகாவுக்கு இந்த படத்தில் அதிக சுயநலம் கொண்டவராகவும் மற்றும் தலைக்கனம் பிடித்த ஒரு பெண் ரோலில் நடிக்கிறேன் என அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்க பட்ட்தாக கூறப்பட்டது. தற்போது தளபதி விஜய் பாடல் ஒன்றிற்கு ஒரே சாட்டில் நடனமாடும் டான்ஸ் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

Dil Raju next with Vamsi and Vijay

அதை தொடர்ந்து தற்போழுது படக்குழுக்கு அதிர்ச்சி அளிக்கும் படி அப்படத்தின் ஷூட்டிங் வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. அதில் மருத்துவமனனயில் விஜய், சரத்குமார், பிரபு உள்ளிட்டோர் முக்கிய காட்சியில் நடிக்கும் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. அதனை மிகவும் அருகில் இருந்து வீடியோ எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் பட வில்லன் நடிகருக்கு திருமணமா? பொண்ணு யார் தெரியுமா?

அந்த வீடியோ இணையத்தில் கசிந்து செம வைரலாகி வருகிறது இந்த நிலையில் மிக அருகில் இருந்தே வீடியோ எடுத்துள்ளாரே என ரசிகர்களே அதிர்ச்சியாகி உள்ளனர். மேலும் படக்குழுக்கு மறுத்தாமலுக்கும் செய்தியாக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top