Connect with us

மகேஷ் பாபுவின் திரையரங்கில் தளபதி விஜய் ! என்ன படம் பார்த்தார் தெரியுமா? வைரல் வீடியோ!

unnamed 1 1

பொழுதுபோக்கு

மகேஷ் பாபுவின் திரையரங்கில் தளபதி விஜய் ! என்ன படம் பார்த்தார் தெரியுமா? வைரல் வீடியோ!

தளபதி விஜய் தற்போழுது இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

vijay varisu movie exclusive update from sarathkumar photos pictures stills

இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .அதைத்தொடர்ந்து இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர்.இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்க பட்டதாக கூறப்பட்டது.

சமீபத்தில் படக்குழுக்கு அதிர்ச்சி அளிக்கும் படி அப்படத்தின் ஷூட்டிங் வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. அதில் மருத்துவமனனயில் விஜய், சரத்குமார், பிரபு உள்ளிட்டோர் முக்கிய காட்சியில் நடிக்கும் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. அதனை மிகவும் அருகில் இருந்து வீடியோ எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

vaarisu 1 1

தற்போழுது இந்த படத்தின் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் பிஸியாக நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி, சென்னையில் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றை விஜய் செய்ய முடிவு செய்தார்.நடிகர் மகேஷ் பாபுவின் ஏஎம்பி சினிமாஸ் சென்று தியேட்டரில் படம் பார்த்துள்ளார்.

பைக் டூர் முடித்து பஸ் டூர்ரை ஆரமித்து அஜித்! பேருந்தில் நின்றபடி பயணம் ! வைரல் வீடியோ!

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top