Connect with us

5 வயது குழந்தை கிருஷ்ணனாக தளபதி விஜய் ! கிருஷ்ணர் கெட்டப்பில் ரகசிய புகைப்படம் !

69441265

பொழுதுபோக்கு

5 வயது குழந்தை கிருஷ்ணனாக தளபதி விஜய் ! கிருஷ்ணர் கெட்டப்பில் ரகசிய புகைப்படம் !

தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். விஜய்க்கு தற்போது பொறாமைப்படக்கூடிய அளவிற்கு ரசிகர் பட்டாளமும் உள்ளது. விஜய் தற்போழுது தனது 65 வெற்றி படத்தி தொடர்ந்து வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு ஜோடியாக நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் ஒரு மாத கால படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருக்கிறார்.

படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் படம் 2023 பொங்கல் அன்று தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது.

vaarisu

அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடிக்க உள்ளார் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளார், இதற்கு அனிருத் இசையமைக்கிறார். த்ரிஷா மற்றும் சமந்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க உள்ளதாகவும், அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், பிருத்விராஜ் சுகுமாரன் , மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

unnamed 11

சமீபத்தில் இருதினங்களுக்கு முன் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடும் மங்களகரமான கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது . இந்நிலையில் ஐந்து வயது சிறுவனாக கிருஷ்ணர் வேடமிட்ட விஜய்யின் பிரத்தியேக புகைப்படம் வைரலாக பரவி அடுத்தடுத்து இணையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நடிகருடன் நடிக்கவே மாட்டேன் என கெத்து காட்டும் சாய் பல்லவி ! காரணம் என்னவா இருக்கும் ?

unnamed 12

கறுப்பு வெள்ளையில் இருக்கும் தளபதி விஜய் அழகாகவும் வசீகரத்துடனும் இருக்கும் புகைப்படம் தளபதி ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அனைத்து சமூக ஊடக தளங்களிலும் அதிகமாகப் பகிர்ந்து வருகின்றனர் மற்றும் அதை ட்ரெண்டிங்காக மாற்றியுள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top