Connect with us

தளபதி விஜய்யின் 64வது படம் பற்றிய அறிவிப்பு

Entertainment

தளபதி விஜய்யின் 64வது படம் பற்றிய அறிவிப்பு

இளையதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கும் பிகில் படத்தில் நடித்து வருகிறார் தளபதியின் 63வது படமாக இது மலர்ந்து இருக்கிறது. இந்த படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.

e74f91f858a6b7e9a95ed463ead37e3b

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை விஜய்யின் உறவுக்காரரே தயாரிக்கிறார்.

இப்படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் தற்போது கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கியுள்ளார்.

அடுத்ததாக விஜய்யின் 64வது படத்தை இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் மிக வித்தியாசமான இயக்குனர் . யாரும் எதிர்பார்க்காமல் மாநகரம் மிக பெரும் வெற்றியடைந்தது. அதன் மூலம் இவர் பேசப்பட்டார்.

இந்த படத்துக்கு தற்போதைய பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top