இந்தியாவின் புகழ்பெற்ற நடிகர்களில் பாலிவுட் நட்சத்திரங்களை பின்னுக்கு தள்ளி நடிகர் விஜய் முதலிடம் பிடித்துள்ளார்.
ஆன்மேக்ஸ் ஸ்டார் நிறுவனம் மிகவுகம் பிரபலமாக நடிகர்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. இதில் நடிகர் விஜய் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
அதே போல் பிரபாஸ், யாஷ், அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர் முதல் 5 இடங்களில் உள்ளதாக கூறப்படுகிறது. 6-வது இடத்தில் பாலிவுட் நடிகர் அக்சய்குமார், மகேஷ்பாபு, அஜித் குமார், ராம்சரண், சூர்யா போன்ற நட்சத்திரங்கள் முதல் 10 இடங்களில் உள்ளனர்.
நடிகர் விஜய் முதலிடம் பிடித்த நிலையில் அவர்களுடைய ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். மேலும், நடிகைகளில் சமந்தா முதலிடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.