Connect with us

தளபதி 66’ அடுத்த அப்டேட்! குஷியில் விஜய் ரசிகர்கள்..

rashmika mandanna vijay thalapathy 66 1200

பொழுதுபோக்கு

தளபதி 66’ அடுத்த அப்டேட்! குஷியில் விஜய் ரசிகர்கள்..

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

thalapthy vijay 1

இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்க ,படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடிந்து விட்டது .இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

vijay66 title 1

தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.மேலும் இதுவரை ஒரு சீன் கூட எடுக்கப்படவில்லையாம். சென்னையில் அமையும் செட்டில் தான் படத்தின் சீன்கள் எடுக்கப்பட உள்ளதாம்.தளபதி 66 படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கயுள்ளார்.இந்நிலையில் தளபதி 66 படத்தைப்பற்றிய அறிவிப்பை அடிக்கடி வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர் படக்குழுவினர்.

vijayy

சென்னையில் முதல் கட்ட ஷுட்டிங் முடிந்து ,இரண்டாம் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் நடந்து வந்தது. அது முடிந்து மூன்றாம் கட்ட ஷுட்டிங்கும் துவங்கி நடந்து வருவதால் விஜய்யுடன் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளும் பங்கேற்று நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஜூன் 3 தொடங்கியுள்ளது.இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top