Connect with us

தளபதி 63 படத்தில் விவேக் கதாபாத்திரம்

Entertainment

தளபதி 63 படத்தில் விவேக் கதாபாத்திரம்

விஜய் சிறுவயதாக இருந்த போதே எஸ்.ஏ சந்திரசேகரின் கம்பெனி படங்களான நண்பர்கள், இன்னிசை மழை படங்களில் நடித்தவர் விவேக். சிறு வயதில் இருந்தே விஜயை நன்கு அறிந்த விவேக், விஜய்யுடன் இணைந்து ஆதி, திருமலை, யூத், தமிழன் என நிறைய படங்களில் விஜய்யுடன் இணைந்து காமெடி செய்திருக்கிறார்.

7f860c698ba517cf5d91aac332553555

இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அட்லி இயக்கும் விஜய்யின் புதிய படத்தில் விவேக் நடிக்கிறார் அந்த படத்தில் விவேக்கின் கதாபாத்திரம் குறித்து வாய் திறக்கவில்லை அது சஸ்பென்ஸ் என கூறிவிட்டார்.

ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் நடிப்பில் பின்றார் அண்ணா அந்த சீனை அப்டி பண்ணலாமான்னா இந்த சீனை இப்டி பண்ணலாமான்னு ஆலோசனை செய்து நடிக்கிறார் நடிப்பில் பின்றார் என விஜயையும் பாராட்டியுள்ளார் விவேக்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top