Connect with us

ரசிகர்களுக்கு தல அஜித் வெளியிட்ட மாஸான அட்வைஸ் ! அதிரடி டுவிட் !

Ajith 1

பொழுதுபோக்கு

ரசிகர்களுக்கு தல அஜித் வெளியிட்ட மாஸான அட்வைஸ் ! அதிரடி டுவிட் !

நடிகர் அஜித் ஹெச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் வங்கியில் கொள்ளை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. மஞ்சுவாரியர் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக இணைய உள்ளார்.

படத்தில் வங்கியில் கொள்ளை நடைபெறுவதை காட்சியாக்க சென்னை அண்ணா சாலை போன்ற செட் ஐதராபாத்தில் போடப்பட்டு வருவதாக கூறப்பட்டது .இந்த படத்தில் நடிகர் வீரா,அஜித்துடன் பயணிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.

ajith 978787878787878787878787878787878787878789789

அந்த ஷுட்டிங்கில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் ,பகவதி பெருமாள், ஜான் கொக்கன்,அஜய் மற்றும் வீரா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் மூலம் ஜிப்ரான் முதன்முறையாக அஜித்திற்கு இசையமைக்கிறார். பிரபல பாலிவுட் நடிகரும், கே.ஜி.எஃப் 2-வில் வில்லனான சஞ்சய் தத் தான் ஏகே 61 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க உள்ளார். அதை தொடர்ந்து அஜித் தனது 62 வது படத்தை விக்னேஷ் சிவனுடன் இணைந்து நடிகையுள்ளார்.

இந்நிலையில் நடிகர் அஜித் எந்தவித சமூக வலைதளங்களிலும் இல்லை என்பது நாம் அறிந்ததே மேலும் தனது ரசிகர்களுக்கும் அறிவுரை அல்லது மக்களுக்கு விளக்கமளிக்க கொடுக்க வேண்டும் என்றாலோ தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்கள் மூலம் தெரிவிப்பார் ,அந்த வகையில் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது டுவிட்டரில் புதிய பதிவு செய்வார்.

சர்ச்சயை ஏற்படுத்திய திரிஷாவின் பதிவு ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

அந்த பதிவில் அதீத சத்தத்தை கேட்பது, தலையில் காயங்கள் ஏற்படுவது, அதிக அளவில் காதில் அழுக்கு இருப்பது, மருந்துகளின் பக்க விளைவுகள் போன்ற காது சம்பந்த பட்ட சில பொதுவான காரணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.ரசிகர்களின் உடல்நலம் மீது அக்கறை கொண்டு அஜித் தெரிவித்த இந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top