Connect with us

ஊர் சுற்றி வரும் தடம் பட நாயகி தான்யா ஹோப்

Entertainment

ஊர் சுற்றி வரும் தடம் பட நாயகி தான்யா ஹோப்

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தடம். இரட்டை வேடத்தில் அருண் விஜய் நடித்துள்ள இப்படம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

eadb12f112bea714727c4364154c30ae-1

மிக அருமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆக இப்படம் வந்துள்ளதால் ரசிகர்கள் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இப்படத்தின் வெற்றி விழாவுக்காக ரசிகர்கள் பலரை நேரில் காண அருண் விஜய் சென்று வருகிறார்.

அருண் விஜய் மட்டுமல்லாது பட இயக்குனர் மகிழ் திருமேனி, தான்யா ஹோப் என பலரும் அருண் விஜய்யுடன் சக்ஸஸ் மீட் டூர் சென்று வருகின்றனர்.

சேலம், மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடி,திருநெல்வேலி என பல நகரங்களுக்கு இவர்கள் சென்று வருகின்றனர் அதை டுவிட்டரில் வெளியிட்டும் உள்ளனர்.

https://twitter.com/Tanyahopeoffl/status/1103907302405337088
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top