Connect with us

ஷாக் நியூஸ்! தேமுதிக தலைவர் மருத்துவமனையில் அனுமதி…

vijayakanth dmdk

Entertainment

ஷாக் நியூஸ்! தேமுதிக தலைவர் மருத்துவமனையில் அனுமதி…

நடிகரும் தேமுதிக தலைவருமாக இருக்கும் விஜயகாந்த் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அவர் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவதாக தேமுதிக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவருடைய ரசிகர்கள் வட்டம் கட்சி தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஏற்கனவே நடிகர் விஜயகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று நிலை தற்போது கட்சியின் பெரும்பாலான கூட்டங்களை தவிர்த்து வருகிறார்.

மேலும், விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டணி நடிப்பில் உருவாகி இருக்கும் ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top