Connect with us

விஜய்க்கு ஜால்ரா தட்டும் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு ! காரணம் தெரியுமா ?

Dil Raju next with Vamsi and Vijay 1 1

பொழுதுபோக்கு

விஜய்க்கு ஜால்ரா தட்டும் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு ! காரணம் தெரியுமா ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தற்போழுது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கில் மகரிஷி, நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் தமிழில் கார்த்தியை வைத்து தோழா போன்ற படங்களை இயக்கிய வம்சி இயக்கத்தில் தான் உருவாகியுள்ள படம் .

இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும், மேலும் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு வரிசுடு என பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வாரிசு படத்தின் காஸ்டியூம் டிசைனர் விலை உயர்ந்த துணிகளை விஜய்க்கு தொடுத்த போது இது எல்லாம் வேண்டாம் எளிமையான ஆடை போதும் என கூறியிருக்கிறார்.

Untitled design 2022 01 24T203608.692 16430368053x2 1

இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் குறித்த ஒரு தகவலை வெளியிட்டு, தெலுங்கு நடிகர்களுக்கும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் கொடுத்துள்ளார். தெலுங்கு திரையுலக முன்னணி நடிகர்கள் படப்பிடிப்பிற்காக வெளி மாநிலம் சென்றால் தனி விமானத்தில் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர் .இது தயாரிப்பாளர்களுக்கு பெரும் செலவாக அமைகிறது.

ஆனால் விஜய் அப்படி கிடையாது. தனக்கு என எந்த ஆடம்பரத்தையும் அவர் விரும்புவது இல்லை என தில் ராஜு கூறியது தெலுங்கு திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போழுது தெலுங்கு திரையுலகின் சங்கங்கள் படப்பிடிப்பை நிறுத்தி ஸ்டிரைக் செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

vijayyyy

தனுஷின் நானே வருவேன் படத்தின் டிரைலர் எப்போ தெரியுமா ? மாஸ் அப்டேட் !

தயாரிப்பாளர்கள் ஹீரோக்களுக்கு கோடி கணக்கில் சம்பளம் கொடுப்பது மட்டுமல்லாமல் இது போன்ற இதர செலவுகளையும் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவது படத்தின் தோல்விக்கு காரணமாக அமைவதாகவும் கூறியுள்ளார் தில் ராஜு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top