Connect with us

அமெரிக்காவில் தெலுங்கு நடிகைகளை விபச்சாரத்தில் தள்ளிய தெலுங்கு தயாரிப்பாளர்

Entertainment

அமெரிக்காவில் தெலுங்கு நடிகைகளை விபச்சாரத்தில் தள்ளிய தெலுங்கு தயாரிப்பாளர்

acb44f8207c3a11c0879492ef31a0bae

தெலுங்கு திரையுலகில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வரும் நடிகைகளை அமெரிக்காவுக்கு அழைத்து சென்று விபச்சாரத்தில் ஈடுபட வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் இணை தயாரிப்பாளர் கிஷான் மொடுகுமுடி என்பவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இவருடன் இவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டார்.

49a045b3a8d6b4b0617eb19f4aa63ca2தெலுங்கு திரையுலகின் பிரபலம் இல்லாத நடிகைகளை அமெரிக்காவுக்கு கலை நிகழ்ச்சி என்ற பெயரில் அழைத்து வந்து அவர்களை கட்டாயப்படுத்தி அங்குள்ள இந்தியர்களுக்கு சப்ளை செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நடிகை ஒருவர் அமெரிக்கா போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிஷான் மொடுகுமுடியும் அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது குற்றம் நிரூபணம் ஆனால், அமெரிக்க சட்டப்படி கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top