நயன்தாரா-வின் அந்த வீடியோ-வை வெளியிட்ட தெலுங்கு ஹீரோ! வைரலாக புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளாக வலம் வருபவர் நயன்தாரா. அவர் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் உள்ளனர். மேலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை தந்துள்ளனர்.

தென்னிந்திய நடிகைகளில் முதல் இடத்தில் இருக்கிறார் நயன்தாரா.தற்போது இந்தியில் அட்லீ இயக்கம் ஜவான் படத்தில் ஷாருக்கான் ஜோடியாகி நடிக்க உள்ளார். மேலும் தன் கைவசம் இறைவன், கன்னெக்ட் ஆகிய 2 தமிழ் படங்களும், கோல்டு என்ற மலையாள படமும், காட்பாதர் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

ppp 2.jpg

கோலிவுட்டின் மிகவும் விரும்பப்படும் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை குடும்பத்தோடு துபாயில் கொண்டாடி அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

தெலுங்கில் வெற்றியை பெற தவறிய பொன்னியின் செல்வன்! காரணம் என்ன தெரியுமா?

தற்போழுது மோகன் ராஜா இயக்கத்தில் இவர் தெலுங்கில் காட்பாதர் எனும் திரைப்படத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.மலையாளத்தில் வெளிவந்த லூசிபர் படத்தின் ரீமேக் தான் இந்த படம்.

பொன்னியின் செல்வன் – 3வது பாகம் எடுக்க தயார் – மணிரத்தினம் கொடுத்த மாஸ் அப்டேட் !

மெகா சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி இந்தப் படத்தில் நடித்திருப்பதால் அதிக அளவு சண்டைக் காட்சிகள் அனல் பறக்கும் வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நயன்தாரா அரசியல்வாதி கேரக்டரில் நடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

https://www.instagram.com/chiranjeevikonidela/?utm_source=ig_embed&ig_rid=dee2dfc7-ca1c-4da6-abc5-3d28ca52936c

இப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள சத்ய பிரியா ஜெயதேவ் என்கிற கதாபாத்திரம் உருவான விதம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாகிவருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment