விரைவில் அறிமுகம் ஆகவுள்ள சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்!!

சியோமி நிறுவனம் சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போனை  இந்த மாத இறுதிக்குள் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

சியோமி நிறுவனம் சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போனை  இந்த மாத இறுதிக்குள் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

டிஸ்பிளே: சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6.8 இன்ச் குவாட் எச்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி:  சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம்: சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரி அளவு: சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

கேமரா: சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50எம்பி மெயின் கேமரா, 48எம்பி செகன்டரி சென்சார், 48எம்பி periscope telephoto லென்ஸ் மற்றும் 20எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

From around the web