ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வசதியுடன் சியோமி எம்ஐ11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீடு!!
 

சியோமி நிறுவனத்தின் சியோமி எம்ஐ11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஏப்ரல் 23 ஆம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

சியோமி எம்ஐ11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள்:

டிஸ்பிளே: சியோமி எம்ஐ11 அல்ட்ரா பிளாக்ஷிப்  6.81 இன்ச் அளவில் 3200×1440 பிக்சல்கள் தீர்மானத்துடன் கூடிய குவாட் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 1.1 இன்ச் 126x294 பிக்சல் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: இது கார்னிங் கொரல்லா கிளாஸ் விக்டஸ் மற்றும் இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார் பாதுகாப்பு அம்சமாகக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

மெமரி வசதி: இது அட்ரினோ 660 GPU, 8 ஜிபி LPPDDR5 6400MHz ரேம், 128 ஜிபி UFS 3.1 மெமரி மற்றும் 12 ஜிபி LPPDDR5 6400MHz ரேம்,  256 ஜிபி / 512 ஜிபி UFS 3.1 மெமரி கொண்டுள்ளது.

இயங்குதளம்: இது எம்ஐயுஐ 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு: இது 50 எம்பி பிரைமரி கேமரா, 48 எம்பி 128° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 48 எம்பி டெலிபோட்டோ கேமரா, 20 எம்பி செல்பி கேமரா வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது யுஎஸ்பி டைப் சி ஆடியோ, வாட்டர் ரெசிஸ்டண்ட், 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1,  யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவு:  5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் வயர்டு / வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் அத்துடன்  10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்  வசதியினைக் கொண்டுள்ளது.

From around the web