அசத்தலான அம்சங்களுடன் வெளியானது சியோமி எம்ஐ வாட்ச் ரிவால்வ் மாடல்!

சீனாவில் சியோமி நிறுவனத்தின் எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஸ்மார்ட்வாட்ச் மாடல் வெளியாகி உள்ளது.

 

சீனாவில் சியோமி நிறுவனத்தின் எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஸ்மார்ட்வாட்ச் மாடல் வெளியாகி உள்ளது.

டிஸ்பிளே: எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஸ்மார்ட்வாட்ச் 46எம்எம் வெர்ஷன் மற்றும் 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன் வசதி கொண்டுள்ளது. 454×454 பிக்சல் வசதி கொண்ட டிஸ்பிளே கொண்டுள்ளது.

இயங்குதளம்: எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஸ்மார்ட்வாட்ச் ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐஒஎஸ் தளங்களைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் வசதியை கொண்டுள்ளது.

கூடுதல் அம்சம்: எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஸ்மார்ட்வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரேம், 10 ஸ்போர்ட்ஸ் வகைகளை டிராக் செய்யும் வசதி கொண்டதாகவும் மேலும் 5ஏடிஎம் வாட்டர் ப்ரூஃப் மற்றும் ஜிபிஎஸ் வசதியைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஸ்மார்ட்வாட்ச், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வசதி மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியை கொண்டுள்ளது.

சிறப்பு அம்சம்: இது இதய துடிப்பு சென்சார், ஸ்லீப் டிராக்கிங், பிட்னஸ் டிராக்கிங் மற்றும் 10 ஸ்போர்ட்ஸ் மோட்கள் கொண்டுள்ளது.

பேட்டரி: இது 420எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது, மேலும் 14நாட்கள் பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது.

நிறம்: இது மிட்நைட் பிளாக் மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஸ்டிராப், குரோம் சில்வர் மற்றும் நெப்டியூன் புளூ ஸ்டிராப் போன்ற நிறங்களில் வெளியாகியுள்ளது.

From around the web