சீனாவில் சியோமி நிறுவனத்தின் சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு! 
 

சீனாவில் சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் ஆகியுள்ளது.

 

சீனாவில் சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் ஆகியுள்ளது.

சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.36,965
சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.39,205
சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.42,570

டிஸ்பிளே: சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, 2340 x 1080 பிக்சல் தீர்மானம், 19:5:9 திரைவிகிதம், எச்டிஆர் பிளஸ் ஆதரவைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. 

இயங்குதளம்: சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு: சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போன் 108எம்பி கேமரா சாம்சங் சென்சார் ஒஐஎஸ், 13எம்பி அல்ட்ரா வைடு அங்கிள் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 20எம்பி செல்பீ கொண்டுள்ளது.

மெமரி அளவு: சியோமி மி 10எஸ் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு:  4780எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது. 

இணைப்பு ஆதரவு: சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போன் 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ இரட்டை 4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி கொண்டுள்ளது.

From around the web