இந்தியாவில் வெளியானது விவோ ஒய் 51 ஏ ஸ்மார்ட்போன்!!

இந்தியாவில் விவோ நிறுவனம் விவோ ஒய் 51 ஏ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த விவோ ஒய் 51 ஏ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
 
 

இந்தியாவில் விவோ நிறுவனம் விவோ ஒய் 51 ஏ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த விவோ ஒய் 51 ஏ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டிஸ்பிளே: விவோ ஒய் 51 ஏ ஸ்மார்ட்போன் 6.58′ இன்ச் 1080 x 2408 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: விவோ ஒய் 51 ஏ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: விவோ ஒய் 51 ஏ ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1 டிபி வரை ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

இயங்குதளம்: விவோ ஒய் 51 ஏ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டூச் ஓஎஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு: இது 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார், 2 மெகாபிக்சல் கூடுதல் சென்சார், 16 மெகாபிக்சல் செல்பி ஸ்னாப்பர் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: விவோ ஒய் 51 ஏ ஸ்மார்ட்போன் டூயல் பேண்ட் வைஃபை புளூடூத் 5.0 ஜி.பி.எஸ் யூ.எஸ்.பி டைப்-சி ஆதரவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது, இது 5,000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.


 

From around the web