அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியாகியுள்ள விவோ Y31s ஸ்மார்ட்போன்!!
 

சீனாவில் விவோ நிறுவனம் வெளியிட்டுள்ள விவோ Y31s ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

 

சீனாவில் விவோ நிறுவனம் வெளியிட்டுள்ள விவோ Y31s ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டிஸ்பிளே: விவோ Y31s ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 1080×2408 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

பிராசசர் வசதி: இது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: விவோ Y31s ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம்:  விவோ Y31s ஸ்மார்ட்போன் ஆண்டராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 10.5 இயங்குதளம் கொண்டுள்ளது.

மெமரி அளவு: இது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது, கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா: விவோ Y31s ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார், முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது புளூடூத் 5.0, 4 ஜி எல்டிஇ, டூயல் சிம், ஜிபிஎஸ், க்ளோனாஸ், BeiDou மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

From around the web