69 ஆயிரம் விலையில் அறிமுகமான விவோ எக்ஸ்60 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!!
 

விவோ நிறுவனத்தின் விவோ எக்ஸ்60 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் இன்று வெளியாகி உள்ளது. 

 

விவோ நிறுவனத்தின் விவோ எக்ஸ்60 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் இன்று வெளியாகி உள்ளது. 

விவோ எக்ஸ்60 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.69,990

விவோ எக்ஸ்60 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனின் விவரங்கள்:

டிஸ்பிளே: விவோ எக்ஸ்60 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன் 6.56 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே மற்றும் 2376 x 1080 பிக்சல்கள் தீர்மானத்தினைக் கொண்டதாகவும், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், எச்டிஆர்10 பிளஸ் ஆதரவினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: விவோ எக்ஸ்60 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: விவோ எக்ஸ்60 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன் 12ஜிபி மற்றும் 256ஜிபி மெமரி அளவுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா அளவு: 50எம்பி பிரைமரி சென்சார், 48எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 32எம்பி போர்ட்ரெயிட் கேமரா, 8எம்பி பெரிஸ்கோப் கேமரா மற்றும் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு:  விவோ எக்ஸ்60 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன் 4200 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: விவோ எக்ஸ்60 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன் 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி
கொண்டுள்ளது.


 

From around the web