சர்வதேச சந்தையில் வெளியானது விவோ எக்ஸ்50இ ஸ்மார்ட்போன்!!

விவோ எக்ஸ் 50 இ 5 ஜி ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது.

 

விவோ எக்ஸ் 50 இ 5 ஜி ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது.

விவோ எக்ஸ் 50 இ 5 ஜி ஸ்மார்ட்போனின் விலை - ரூ .35,597

டிஸ்பிளே: விவோ எக்ஸ் 50 இ 5 ஜி ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. இது 1080 x 2400 பிக்சல் எஃப்.எச்.டி + ரெசல்யூஷன் கொண்டுள்ளது.

கூடுதல் அம்சம்: இது வாட்டர் டிராப் ஸ்டைல் ​​நாட்ச் வசதியினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: இந்த ஸ்மார்ட்போன் ஆனது கைரேகை ஸ்கேனர் வசதி கொண்டுள்ளது.

கேமரா: விவோ எக்ஸ் 50 இ 5 ஜி ஸ்மார்ட்போன் 48 எம்பி முதன்மை சென்சார் கேமரா, 13MP டெலிஃபோட்டோ சென்சார், 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் மேக்ரோ 2MP சென்சார், 32 எம்பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: விவோ எக்ஸ் 50 இ 5 ஜி யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், வைஃபை மற்றும் ப்ளூடூத் இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: 4,350 mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

வண்ணம்: விவோ எக்ஸ் 50 இ 5 ஜி ஸ்மார்ட்போன் நைட் மற்றும் வாட்டர் மிரர் வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

From around the web