இந்தியாவில் களம் இறங்கியது விவோ நிறுவனத்தின் விவோ வி20 ஸ்மார்ட்போன்!! 

இந்தியாவில் விவோ நிறுவனம் விவோ வி20 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 
 

இந்தியாவில் விவோ நிறுவனம் விவோ வி20 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 

டிஸ்பிளே: இந்த விவோ வி20 ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2400 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது. 

பாதுகாப்பு அம்சம்: இந்த ஸ்மார்ட்போன் ஃபேஸ் அன்லாக் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதிகளைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: விவோ வி20 ஸ்மார்ட்போன் ஆனது சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது. 

பிராசஸர் வசதி: இந்த ஸ்மார்ட்போன் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. 

இயங்குதளம்: விவோ வி20 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 

மெமரி: விவோ வி20 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. 

நிறம்: விவோ வி20 ஸ்மார்ட்போன் மிட்நைட் ஜாஸ், மூன்லைட் சொனாட்டா மற்றும் சன்செட் மெலடி போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது. 

கேமரா: இது பின்புறத்தில் 64எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி monochrome சென்சார் போன்ற கேமராக்களையும், 44எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ / டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

 இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ வி20 ஸ்மார்ட்போன் ரூ.24,990 விலையில் விற்பனைக்கு வரும். அதேபோல 256ஜிபி மெமரி கொண்ட் விவோ வி20 ஸ்மார்ட்போன் ரூ.27,990-விலையில் 

From around the web