சீனாவில் வெளியாகிறது விவோ வி20 ஸ்மார்ட்போன்!

சீனாவில் விவோ வி20 ஸ்மார்ட்போன் அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

 

சீனாவில் விவோ வி20 ஸ்மார்ட்போன் அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. 


டிஸ்ப்ளே: விவோ வி20 ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080×2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.


பிராசஸர் வசதி: விவோ வி20 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.


மெமரி அளவு: விவோ வி20 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.


இயங்குதளம்: விவோ வி20 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.


கேமரா: விவோ வி20 ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ், 44 எம்பி பிரைமரி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.


பேட்டரி அளவு: விவோ வி20 ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சதியூட்டுவதாக உள்ளது.


இணைப்பு ஆதரவு: விவோ வி20 ஸ்மார்ட்போன் 33 வாட் பிளாஷ்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங், டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.


பாதுகாப்பு அம்சம்: விவோ வி20 ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது.

From around the web