இந்தியாவில் நாளை விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் வெளியீடு! 
 

விவோ நிறுவனத்தின் வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் நாளை இந்தியாவில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகின்றது. 

 

விவோ நிறுவனத்தின் வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் நாளை இந்தியாவில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகின்றது. 

விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனின் விலை - ரூ.21,300

டிஸ்பிளே: விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டதாகவும், 1,080x2,400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

சிப்செட் வசதி:  விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 எஸ்ஒசி சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது. 

இயங்குதளம்: விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

மெமரி அளவு: விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினையும், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினையும் கொண்டுள்ளது.

கேமரா: இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 2எம்பி சென்சார் மேலும் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. 

பாதுகாப்பு அம்சம்: இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரினைக் கொண்டுள்ளது. 

பேட்டரி: விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் 4100எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. இது 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

From around the web