விவோ நிறுவனம் வெளியிட்டுள்ள விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போன்!
 

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது.

 

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது.

டிஸ்பிளே: விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6 இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

கேமரா: விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி கேமரா, 44எம்பி செல்பீ கேமரா கொண்டதாக இருக்கும் என்று தெரிகின்றது.

மெமரி அளவு: விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் வசதி மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது. 

வண்ணம்: விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம், வெள்ளை போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

இணைப்பு ஆதரவு: விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போன் வைஃபை, மைக்ரோ யூஎஸ்பி, ஆடியோ ஜாக், ஜிபிஎஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. 

பாதுகாப்பு அம்சம்: விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் வசதி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.


 

From around the web