இந்த மாத இறுதிக்குள் வெளியாகவுள்ள விவோ எஸ் 7டி ஸ்மார்ட்போன்!!

விவோ நிறுவனம் விவோ எஸ் 7டி ஸ்மார்ட்போனை இந்த மாத இறுதிக்குள் வெளியிட உள்ளது. 
 
 

விவோ நிறுவனம் விவோ எஸ் 7டி ஸ்மார்ட்போனை இந்த மாத இறுதிக்குள் வெளியிட உள்ளது. 

டிஸ்பிளே: விவோ எஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 91.2 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி அளவினைக் கொண்டதாக உள்ளது. 

மெமரி அளவு: விவோ எஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: விவோ எஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 820 சிப்செட் மூலம் இயங்குவதாக உள்ளது. 

பாதுகாப்பு அம்சம்: விவோ எஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் இன்டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இயங்குதளம்: விவோ எஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஐ ஃபன்டச் ஓஎஸ் ஆதரவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: விவோ எஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா: விவோ எஸ் 7டி ஸ்மார்ட்போன் ஆனது கேமராவினைப் பொறுத்தவரை 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, அல்ட்ரா வைட் ஆங்கிள் மற்றும் 44 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

From around the web