ஸ்விட்சர்லாந்தில் விவோ நிறுவனத்தின் விவோ ஒய் 31 ஸ்மார்ட்போன் வெளியீடு!!
 

ஸ்விட்சர்லாந்தில் விவோ நிறுவனத்தின் விவோ ஒய் 31 ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகம் ஆகியுள்ளது. 

 

ஸ்விட்சர்லாந்தில் விவோ நிறுவனத்தின் விவோ ஒய் 31 ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகம் ஆகியுள்ளது. 

நிறம்:  விவோ ஒய் 31 ஸ்மார்ட்போன் ரேசிங் பிளாக் மற்றும் ஓஷன் ப்ளூ போன்ற நிறத்தில் கிடைக்கப் பெறுகின்றது.

டிஸ்பிளே: விவோ ஒய் 31 ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் 1080 × 2408 பிக்சல்கள் கொண்ட தீர்மானத்துடன் கூடிய முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: விவோ ஒய் 31 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: விவோ ஒய் 31 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: விவோ ஒய் 31 ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டுள்ளது. 

கேமரா: விவோ ஒய் 31 ஸ்மார்ட்போன் 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா,  2 மெகா பிக்சல் பொக்கே சென்சார், 2 மூன்றாம் நிலை சென்சார் மற்றும் 16 மெகா பிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: விவோ ஒய் 31 ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் 4 ஜி எல்டிஇ புளூடூத் 5.0 டூயல்-பேண்ட் வைஃபை எஃப்எம் ரேடியோ ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: விவோ ஒய் 31 ஸ்மார்ட்போன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரேசிங் பிளாக் மற்றும் ஓஷன் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் வெளியாகியுள்ளது.


 

From around the web