விவோ நிறுவனம் மலேசியாவில் வெளியிட்டுள்ள விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்!

விவோ நிறுவனத்தின் விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது தற்போது மலேசியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.

 

விவோ நிறுவனத்தின் விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது தற்போது மலேசியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.

விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனின் இந்திய விலை-  ரூ.21,300

டிஸ்பிளே : விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.44 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 1,080x2,400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி : இது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம்: இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரி அளவு: விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா: இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 2எம்பி சென்சார் போன்றவற்றினையும் 32எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் சுற்றுப்புற ஒளி சென்சார் கொண்டுள்ளது.

பேட்டரி: விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் 4100எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், மேலும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளதாகவும் உள்ளது.

From around the web