சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள அப்டேட் இதுதான்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது அதன் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டையும் One UI 3 வசதியையும் வழங்கியுள்ளது.

 

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது அதன் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டையும் One UI 3 வசதியையும் வழங்கியுள்ளது.

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் சூப்பர் AMOLED Plus எச்டிபிளஸ் டிஸ்பிளே மற்றும் 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. 

சிப்செட் வசதி: சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது. 

மெமரி அளவு: சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு: சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 12வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார், 5எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் வைஃபை 802.11ஏசி,புளூடூத் வி 5.0, ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. 

From around the web