சீனாவில் வெளியானது ரெட்மி நிறுவனத்தின் இரண்டு வகையான வயர்லெஸ் இயர்போன்கள்!!

சீனாவில் சியோமி நிறுவனம் ரெட்மி சோனிக்பேஸ் வயர்லெஸ் நெக்பேண்ட் ப்ளூடூத் இயர்போன் மற்றும் ரெட்மி இயர்பட்ஸ் 2சி ட்ரூ வயர்லெஸ் ஹெட்செட் என்ற 2 வகையான மாடல்களிலான இயர் போன்களை வெளியிட்டுள்ளது. 
 

சீனாவில் சியோமி நிறுவனம் ரெட்மி சோனிக்பேஸ் வயர்லெஸ் நெக்பேண்ட் ப்ளூடூத் இயர்போன் மற்றும் ரெட்மி இயர்பட்ஸ் 2சி ட்ரூ வயர்லெஸ் ஹெட்செட் என்ற 2 வகையான மாடல்களிலான இயர் போன்களை வெளியிட்டுள்ளது. 

ரெட்மி சோனிக்பேஸ் வயர்லெஸ் இயர்போன்: 

இணைப்பு ஆதரவு: ரெட்மி சோனிக்பேஸ் வயர்லெஸ் இயர்போன்  ப்ளூடூத் 5, டூயல் மைக்ரோபோன் கொண்டுள்ளது.

சிறப்பு அம்சம்: இந்த இயர்போன் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது. இது 9.2 எம்எம் டிரைவர் வசதியினைக் கொண்டுள்ளது.

வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. மேலும் ஸ்பிலாஷ் மற்றும் ஸ்வெட் ப்ரூப் கொண்டுள்ளது.

பேட்டரி:  ரெட்மி சோனிக்பேஸ் வயர்லெஸ் இயர்போன் 120 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

ரெட்மி பட்ஸ் 2சி:
இணைப்பு ஆதரவு: இது ப்ளூடூத் 5, டிஎஸ்பி என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது. 

சிறப்பு அம்சம்: இது 7.2 எம்எம் டிரைவர் மற்றும் டச் கண்ட்ரோல் வசதியினைக் கொண்டுள்ளது.

சிறப்பு அம்சம்: இது வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் கொண்டுள்ளது.

பேட்டரி: இது  300 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

From around the web