அடுத்த வாரம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் அறிமுகம்
 

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 
அடுத்த வாரம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுவரை ஆன்லைனில் கசிந்துள்ள விவரங்கள்:

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி, 1,080x2,400 பிக்சல்கள் தீர்மானம், சூப்பர் அமோலேட் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியினைக் கொண்டு இருக்கலாம்.

சிப்செட் வசதி: சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 990 SoC கொண்டு இருக்கலாம்

கேமரா வசதி: சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் 12எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 12எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ், 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் கொண்டு இருக்கலாம்.

இணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் வைஃபை ப்ளூடூத் வி 5.0 ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் என்எப்சி யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டு இருக்கலாம்.

பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் 4,500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டு இருக்கலாம்.
 

From around the web