இந்த மாத இறுதிக்குள் வெளியாக உள்ள ரியல்மி எக்ஸ்7 ப்ரோ Extreme Edition! 
 

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி எக்ஸ்7 ப்ரோ எக்ஸ்டிரீம் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதிக்குள் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 
இந்த மாத இறுதிக்குள் வெளியாக உள்ள ரியல்மி எக்ஸ்7 ப்ரோ Extreme Edition!

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி எக்ஸ்7 ப்ரோ எக்ஸ்டிரீம் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதிக்குள் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுவரை கசிந்துள்ள விவரங்கள்:

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை- ரூ.22,000 

டிஸ்பிளே: ரியல்மி எக்ஸ்7 ப்ரோ எக்ஸ்டிரீம் எடிஷன் ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் S-AMOLED டிஸ்பிளே, 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவினைக் கொண்டதாக இருக்கும்.

இயங்குதளம்: ரியல்மி எக்ஸ்7 ப்ரோ எக்ஸ்டிரீம் எடிஷன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டதாக இருக்கும்.

சிப்செட் வசதி: ரியல்மி எக்ஸ்7 ப்ரோ எக்ஸ்டிரீம் எடிஷன் ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 1000+ சிப்செட் வசதி கொண்டதாக இருக்கும்.

கேமரா அமைப்பு: ரியல்மி எக்ஸ்7 ப்ரோ எக்ஸ்டிரீம் எடிஷன் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக இருக்கும்.

மெமரி அளவு: ரியல்மி எக்ஸ்7 ப்ரோ எக்ஸ்டிரீம் எடிஷன் ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக இருக்கும்.

பேட்டரி: ரியல்மி எக்ஸ்7 ப்ரோ எக்ஸ்டிரீம் எடிஷன் ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக இருக்கும்.

இணைப்பு ஆதரவு: ரியல்மி எக்ஸ்7 ப்ரோ எக்ஸ்டிரீம் எடிஷன் ஸ்மார்ட்போன் 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஜி.பி.எஸ், என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டதாக இருக்கும்.

From around the web